இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி அறிவிப்பு.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த பருவகாலத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இதற்கான டெஸ்ட், ஒருநாள், T20 போட்டிகளுக்கான அணிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

ஒருநாள் போட்டி அணி விபரம்.

பாபர் அசாம் (தலைவர்), சதாப் கான் (உதவி தலைவர்), அப்துல்லா சாபிக் , பாஹீம் அஷ்ரப் , பஹார் சமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூப், ஹாரிஸ் சொஹைல், ஹசன் அலி, இமாம்-உல்-ஹக், முஹம்மத் ஹஸ்னைன், மொஹம்மட் நவாஸ், மொஹம்மட் ரிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), சல்மான் அலி ஆகா , சர்பரஸ் அஹமெட் (விக்கெட் காப்பாளர்), சவுத் ஷகீல், ஷாஹீன் ஷா அப்ரிடி , உஸ்மான் காதிர் .

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

டெஸ்ட் அணி விபரம்.

பாபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான் (உதவி தலைவர்), அர்ஷத் இக்பால், அசாம் கான், பாஹீம் அஷ்ரப், பஹார் சாமான்,ஹைதர் அலி , ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, இமாட் வாசிம், மொஹம்மட் ஹபீஸ் , மொஹம்மட் ஹஸ்னைன், மொஹம்மட் நவாஸ், மொஹம்மட் ரிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), மொஹம்மட் வாசிம் Jnr , சர்பராஸ் அஹமெட் (விக்கெட் காப்பாளர்), ஷாஹீன் ஷா அப்ரிடி, ஷர்ஜீல் கான் ,உஸ்மான் காதிர் .

பாபர் அசாம் (தலைவர்), மொஹம்மட் ரிஸ்வான் (விக்கெட் காப்பாளர் ) (உதவி தலைவர்), அப்துல்லா ஷாபிக், அபிட் அலி, அசார் அலி, பாஹீம் அஷ்ரப், பாவாட் அலாம் ,ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, இம்ரான் பட் , மொஹம்மட் அப்பாஸ், மொஹம்மட் நவாஸ், நசீம் ஷா, நளமன் அலி, சஜித் கான், சர்ப்பரஸ் அஹமெட் (விக்கெட் காப்பாளர்), சவுத் ஷகீல் , ஷாஹீன் ஷா அப்ரிடி, ஷஹனவாஸ் தஹானி, யாசிர் ஷா ,சாஹித் மஹ்மூத்

இங்கிலாந்து தொடர்.

8 ஜூலை – 1வது ODI, சோபியா கார்டன்ஸ், கார்டிப்

10 ஜூலை – 2வது ODI, லோர்ட்ஸ் , லண்டன்

13 ஜூலை – 3வது ODI, எட்க்பாஸ்டன் , பர்மிங்காம்

16 ஜூலை – 1வதுT20, ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம்

18 ஜூலை – 2வது T20, ஹெட்டிங்கிலே , லீட்ஸ்

மேற்கிந்திய தீவுகள் தொடர்.

27 ஜூலை – 1 வது T20, கென்சிங்டன் ஓவல், பார்படாஸ்

28 ஜூலை – 2 வது T20, கென்சிங்டன் ஓவல் , பார்படாஸ்

31 ஜூலை – 3 வது T20, ப்ரொவிடென்ஸ் ஸ்டேடியம், கயானா

1 ஆகஸ்ட் – 4 வது T20, ப்ரொவிடென்ஸ் ஸ்டேடியம், கயானா

3 ஆகஸ்ட் – 5 வது T20, ப்ரொவிடென்ஸ் ஸ்டேடியம், கயானா

6-7 ஆகஸ்ட் – 2 நாள் பயிற்சி ஆட்டம்.

12-16 ஆகஸ்ட் – 1 வது டெஸ்ட் , சபீனா பார்க் , ஜமைக்கா

20-24 ஆகஸ்ட் – 2 வது டெஸ்ட், சபீனா பார்க் , ஜமைக்கா

Leave A Reply

Your email address will not be published.