பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 21 திங்கள் வரை நீட்டிக்கப்படலாம்?

தற்போது செயலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 21 திங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ சங்கம் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சுகாதார அமைப்புகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இறுதி முடிவு 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

– நன்றி: தேசய

Leave A Reply

Your email address will not be published.