இலங்கை இயக்குனர் இளங்கோ ராமுடன் நியூசீலந்து நம் தமிழ் (Video)


இலங்கை இயக்குனர் இளங்கோ ராம் உடன் நியூசீலந்து நம் தமிழ் சர்தார் கண்ட பேட்டி இலங்கை தமிழ் திரைப்பட ஆர்வலர்களுக்கு மிக பிரயோசனமானது. இளங்கோ ராம் விளம்பர படங்களை செய்வதோடு ‘ பல விருதுகளை பெற்ற மௌன விழித்துளிகள்’ ( silent tears) எனும் குறும்படத்தின் இயக்குனரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.