மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

இதன்படி ,அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் Hooghlyயில் 11 பேரும், Murshidabadல் 9 பேரும், மிட்னாப்பூர் மற்றும் பான்குராவில் 6 பேரும் உயிரிழந்தனர்.

மேலும் ,உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2லட்சம் ரூபாய் நிவாரணமும், காயம் அடைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.