பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை.

காலை 4 மணிக்கிடையில்
பயணத் தடையில் மாற்றம் வருமா ?

21 ஆம் திகதி (நாளை)அதிகாலை 4 மணியுடன் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதன் மூலம் அந்த சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

நாளொன்றுக்கு சுமார் 2000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் – நாளாந்தம் பதிவாகும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் சராசரியாக 50ஆக உள்ளது.

என்றும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.