ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷவுக்கு, சீன ஜனாதிபதி, பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு, சீன ஜனாதிபதி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி- ஜி ஜின்பிங், தமது வாழ்த்துச் செய்தியில், சீனாவும் இலங்கையும், உலகில் பெரும் சவால்களை எதிர்கொண்டு நெருக்கமாக பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சீனா – இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு தாம் மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதாகவும், பலனளிக்கும் செயல் திட்டங்களுக்கும், இரண்டு நாட்டு மக்களுக்கு அதிக நன்மைகளைத் தருவதற்கும் தொடர்ந்து, கோட்டபாயவுடன் பணியாற்ற விரும்புவதாக சீன ஜனாதிபதி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.