சென்னையில் இன்று (22-06-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

சென்னையில் இன்று (22.06.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

வியாசர்பாடி பகுதி: ஆண்டாள் நகர், அன்னை தெரேசா, எஸ்.ஆர் நகர், ஆர், ஆர்.ஆர் நகர் மற்றும் நீலாங்கரை பிரிவுகள்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

ஆவடி பாண்டேஸ்வரம் பகுதி: பாண்டேஸ்வரம் கிராமம், கதவூர், வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமுல்லைவாயில் பகுதி: எல்லம்மன்பேட்டை, எம்.ஜி.ஆர் நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

புழல் பகுதி: புழல் பகுதி குடிநீர் வாரியம், புழல் மத்திய சிறை 1,2 3.

ஈஞ்சம்பாக்கம் பகுதி: ராஜீவ்காந்தி நகர், பனையூர் பள்ளி தெரு, சமுத்திரா சாலை, பனையூர் குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம் பகுதி; கோமதி அம்மன் நகர், சக்ரா கார்டன், சென்றம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி: வைஸ்னவ் நகர், பாரதி நகர், ஆசினி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூர் பகுதி; ராமகல்யானமண்டபம், பி.ஆர்.எஸ் மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐ.சி.எப் பகுதி: சென்னை பாட்டை ரோடு, மூர்த்தி நகர், வடக்கு திரமலை நகர், காந்திநகர், ராஜிவ்காந்தி நகர், ஆபிசர் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மந்தவெளி பகுதி: ஆணடாள் நாய்யப்பன் தெரு, நல்லப்பன் தெரு, டி.வி.எஸ் கோயில் தெரு மற்றும் மசூதி தெரு.

அடையாறு பிரிவு: தரமணி, சின்னமாலை, இந்திரா நகர், பாலவாக்கம், அடையார், பனையூர், வேளச்சேரி மேற்கு மற்றும் மையம் பிரிவுகள்.

அம்பத்தூர் பகுதி: லேக்வியூ கார்டன், சக்தி நகர், பெருமாள் கோயில், அகரஹரம், பன்னீர்நகர், திருவள்ளுவர் சாலை, குருநாத் தெரு, எம்.டி.எச் ரோடு, ராஜா தெரு, தென்றல் தெரு, திருவேற்காடு பஸ் நிலையம், பல்லவன் நகர், வடக்கு அவென்யூ, சிவன் கோயில், செங்குட்வன் தெரு, கலக்டர் நகர், டி வி எஸ் அவென்யூ , வெங்கடபுரம், வ ஓ சி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அய்யப்பாக்கம் பகுதி: திருவேற்காடு ரோடு, பருத்திப்பட்டு, அய்யப்பாக்கம்.

செம்பியம் பகுதி: பாரத் நகர், அன்னை இந்திரா நகர், காமராஜ் நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், சிட்கோ நகர் 1 முதல் 12 பிளாக்ஸ், நேரு நகர், பாலகுமரன் நகர், சுந்தரம் நகர், ஜெயராம் நகர், வளர்மதி நகர், சத்தியா சாய் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கொளத்தூர் பகுதி: ஜி.கே.எம் காலனி, அக்பர் சதுரகம், சாய் நகர், அவ்வை தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தண்டையார்பேட்டை பகுதி: வண்ணியம்பாக்கம், கலைஞர் நகர், ஜெயராமபுரம், புங்கம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர் மாங்காடு பகுதி ; போரூர் பகுதி, மாங்காடு, குன்றத்தூர், கொவூர், மலையம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.