உரும்பிராயில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மக்கள் சந்திப்பு

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மக்கள் சந்திப்பு உரும்பிராயில் இடம்பெற்றது. இவ் மக்கள் சந்திப்பில் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற வேட்பாளருமான அனந்தி சசிதரன் கலந்து கொண்டு உரையாற்றினார்

Comments are closed.