இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் மறைந்தார்

பெண்கள் தொடர்பாக பேசியும் எழுதியும் வந்த இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் அவர்கள் இன்று காலமானார்.

Comments are closed.