மாணவர்களுக்கு இணைய வசதிகளுடனான 2000 மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை.

அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்காக இணைய வசதியுடனான 2000 நிலையங்கள்…

பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன், இணைய வசதிகளுடனான 2000 மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ,இணைய வசதிகளுடனான இந்த மத்திய நிலையங்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மேலும் ,மஹிந்தோதய நிலையங்கள், பாடசாலை விஹாரைகள் மற்றும் சமூக நிலையங்களில் இந்த மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.