கல்குடா போலீசின் ஓஐசீ லஞ்சம் வாங்கும் போது கைது

கல்குடா போலீஸ் பொறுப்பதிகாரி 3 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறும் போது இலஞ்சம் மற்றும் ஊழல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.