அடுத்த வாரம் முதல் அரச நிறுவனங்கள் வழமைக்கு?

அடுத்த வாரம் முதல் மீண்டும் வழமையான முறையில் அரச நிறுவனங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.