நன்கொடையாக 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள்.

அமெரிக்காவால் இலங்கைக்கு கொவெக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ் நன்கொடையால் 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

யுனிசெப் அமைப்பால் கட்டாருக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று காலை 9 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

தடுப்பூசிகளை அமெரிக்க தூதுவரால் சுகாதார அமைச்சு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. இவை பொறுப்பேற்றதுடன் பாதுகாப்பாக பாரவூர்திகள் ஊடாக மத்திய தடுப்பூசி களஞ்சியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

Leave A Reply

Your email address will not be published.