20 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவை மக்கள் நிவாரணமாக கொடுப்பேன் – சஜித்

ரணசிங்க பிரேமதாசவின் வழியில் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 20 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்கப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரிக்கில்ல கஸ்கட பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Comments are closed.