100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இத்தாலியின் லெமென்ட் மார்ஷல் ஜகொப் தங்கப்பதக்கம்.

ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 9.80 விநாடிகளில் நிறைவுசெய்து உலகின் வேகமான மனிதராக இத்தாலியின் லெமென்ட் மார்ஷல் ஜகொப் (Lamont_Jacobs) தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அத்துடன் ஐக்கிய அமெரிக்காவின் பிரெட் கேர்லி வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், கனடாவின் அன்ட்ரே டி கிராஸே வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.