கைக்குண்டுடன் இளைஞர் ஒருவர் கைது!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் கைகுண்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது மதிக்க தக்க இளைஞனே கைது செய்யப்ட்டுள்ளார் .

அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணம் செய்யும் போதே விசேட அதிரடி படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 1 கைகுண்டு அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றபட்டத்துடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.