அதிக கொவிட் இறப்பு எண்ணிக்கை ……. 216!

நேற்று (29) கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஒரே நாளில் ஏற்பட்ட அதிக மரணமாக இது கருதப்படுவதுடன் மொத்தமாக 8991 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

மேலும் இன்று நாட்டில் 4562 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.