நவம்பர் முதல் பழைய கைத் தொலைபேசிகளில் வாட்ஸ்அப் வேலை செய்யாது .. இதோ பட்டியல்

பேஸ்புக் கட்டுப்பாட்டில் உள்ள மொபைல் செயலியான வாட்ஸ்அப், எதிர்வரும் நவம்பர் 1 முதல் பல பழைய ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யாது.

பழைய மாடல்கள், பயன்பாட்டு புதுப்பிப்புகளை ஆதரிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் வேலை செய்யாது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கும் மொபைல் தொலைபேசிகளின் மாதிரிகள் பின்வருமாறு.

Apple : iPhone SE, 6S மற்றும் 6S Plus

Samsung : Galaxy Trend II, Galaxy SII, Samsung Galaxy Trend Lite, Galaxy S3 mini, Galaxy Ace 2, Galaxy Xcover 2, மற்றும் Galaxy Core

LG : LG Lucid 2, Optimus F7, Optimus F5, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5, Optimus L5 II, Optimus L5 Dual, Optimus L3 II, Optimus L7, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, Enact , Optimus L4 II Dual, Optimus F3, Optimus L4 II, Optimus L2 II, Optimus Nitro HD , 4X HD, , Optimus F3Q

ZTE : ZTE Grand S Flex, ZTE V956, Grand Memo , Grand X Quad V987

Huawei : Huawei Ascend G740, Ascend D1 Quad XL, Ascend P1 S, Ascend Mate, Ascend D Quad XL, සහ Ascend D2

Sony : Sony Xperia Neo L, Sony Xperia Miro, , Xperia Arc S

Lenovo A820, HTC Desire 500, Alcatel One Touch Evo 7, Archos 53 Platinum, Faea F1, Caterpillar Cat B15, Wiko Cink Five, Wiko Darknight, UMi X2, THL W8

Leave A Reply

Your email address will not be published.