ஐபிஎல் 2021 – புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது டெல்லி அணி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 37 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி முதலிடம் பிடித்துள்ளது.

டெல்லி அணி 10 ஆட்டங்களில் 2 தோல்வி, 8வெற்றி என 16புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சென்னை அணி 9 ஆட்டங்களில் 2 தோல்வி, 7 வெற்றி என 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 4-வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-ம் இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-ம் இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7ம் இடத்தில் உள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 போட்டிகளில் ஒரு வெற்றி, 8 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது

Leave A Reply

Your email address will not be published.