இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சிக்கு சரியான பாதையை காட்ட விளம்பர திட்டம்..

ஜனாதிபதி அவர்களின் ‘சுபிட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தின் படி, கேள்விக்கு ஏற்றவாறு தொழிற்திறனுடன் கூடிய இளம் தொழில் படையணியை நாட்டிற்கு உருவாக்குவதற்கு உந்து துணையாக, திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் ‘You Can Sri Lanka’ என்னும் நிகழ்ச்சி தொடர் பொதுஜன மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறைகள் மூலமும் மற்றும் பிரதேச மட்டத்திலும் இதற்கான அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளன.

மேலும் இது தொடர்பான தகவல்கள் அடங்கிய www.youthjobs.lk எனும் இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.