கிளைமத்தோன் நிகழ்வின் மூன்றாவது உரையாடல் நிகழ்வு.

கிளைமத்தோன் உரையாடல் நிகழ்வின் மூன்றாவது உரையாடல் நிகழ்வு 29.09.2021 புதன்கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு இணையவழியில் இடம்பெறும். “நகர சூழல் முகாமைத்துவம் – கழுகுப் பார்வை” எனும் தலைப்பில் சூழலியலாளர் த.சுமனேந்திரன் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

மேலும் பங்குகொள்பவர்களுக்கான மின் சான்றிதழும் வழங்கப்படும்.

Meeting ID: 881 2294 6974
Passcode: jaffna2021

கிளைமத்தோன் நிகழ்வானது யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களில் வவனியா பல்கலைக்கழகம் , இயற்கைவழி இயக்கம் மற்றும் சிறகுகள் அமையம் இணைந்து நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

Leave A Reply

Your email address will not be published.