ஹைதராபாத் வரும் ‘மெணிகே மகே ஹிதே’ யோகானி : T-Series லேபிளில் முதல் பாடலை வெளியிட்டார்

மணிகே மகே ஹிதே பாடகி யோஹானியின் பாடலுடன் அவர் உலக புகழ் பெற்றார். அவரும் , அவரது பாடலும் உலகம் முழுவதும் வைரலானது. உலகின் பெரும்பாலானோர் இந்த பாடலால் ஈர்க்கப்பட்டனர்.

இப்போது, ​​அவர் இந்தியாவில் உள்ள தனது ரசிகர்களுக்காக மற்றொரு நல்ல செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் வழி பகிர்ந்து கொண்ட யோஹானி, ஒரு இசை நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் வருவதாக தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. இந்த இசை நிகழ்வு அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

யோஹானி தனது சமீபத்திய மறு உருவாக்கம் பாடலை இன்று (28) இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது வரவிருக்கும் இந்திய திரைப்படமான ஷித்தாத்தின் தீம் பாடல். இந்தப் பாடலை இசையமைத்து, பாடியவர், பிரபல இந்திய பாடகர் மனன் பரத்வாஜ். இந்தப் பாடலும் இலங்கை மற்றும் இந்திய ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாடல் கீழே உள்ளது

Leave A Reply

Your email address will not be published.