புலிகளின் தலைவர் பிரபாகரனது வீட்டில் சீ.வி விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் பருத்தித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனது இல்லத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் சகிதம் ஏனைய வேட்பாளர்களும் பிரபாகரனது வீட்டை பார்வையிட்டனர்.

Comments are closed.