SPB பாடிய கடைசி “அண்ணாத்த” படப் பாடல் வெளியாகியுள்ளது (வீடியோ பாடல்)

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் நடிப்பில் உருவாகியுள்ள “அண்ணாத்த” திரைப்படத்தில் மறைந்த பிரபல பாடகர் பத்ம பூசனம் S.P.பாலசுப்ரமணியம் பாடிய பாடல், மறைந்த SPB பாடிய கடைசி பாடலாக கருதப்படுகிறது. அப் பாடல் சற்று முன்னர் வெளியானது.

இத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து சண் குழுமம் தயாரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.