கோர விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு.

வவுனியா உலுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த சிறுவன் கட்டுப்பாட்டை இழந்து மற்றுறொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருடன் மோதி வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளான் விபத்தில் உலுக்குளம் பகுதியை சேர்ந்த ஹன்சா டில்சான் மிகிரிங்க [வயது 16 ] என்ற சிறுவனே உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.