சர்வதேச சிறுவர் தினத்தையொட்டிய விழிப்புணர்வு நிகழ்வு நாளை!

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு “சிறந்த குடும்பம் ஆரோக்கியமான குழந்தைகள்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வானது நாளை(27) 9.30am ற்கு நிகழ்நிலையூடாக(Zoom) நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.