திங்கள் கிழமை முதல் வழமை போல புகையிரத சேவை இயங்கும்

எதிர்வரும் திங்கள் கிழமை முதல் முன்னர் இருந்த நேர அட்டவணைப்படி புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இருப்பினும் குறிப்பிட்ட சில புகையிரதங்களின் நேர அட்டவணையில் மாத்திரம் சில மாற்றங்கள் ஏற்படலாம் என தெரியவருகிறது.

Comments are closed.