யோகமான பெயர் தேர்வு செய்வது எப்படி?

உலகத்திலே நம்முடைய முதல் தெய்வங்களான தாய்-தந்தையர் வைக்கும் பெயரை விட யோகமான பெயர் இல்லைதான் இருந்தாலும் ஒருவருக்கு யோகமான பெயர் அமையும்போது அவர் வாழ்வின் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

சில நேரங்களில் இந்த பிரபஞ்சத்தில் நாமே வியக்கக்கூடிய ஆச்சரியங்கள் பல உண்டு.ஒருவர் பிறக்கும் தேதியின் கிரகம் எதுவோ அந்த கிரகம் அவர் ஜாதகத்தில் அவருக்கு முழு யோகக்காரராக இருப்பார்.

பெயர் வைக்கும் முன் ஒருவரின் பிறந்த தேதியை பார்க்க வேண்டும் அதற்கு பின் அந்த பிறந்த எண்ணின் கிரகத்தை ஆராய்ந்து அவரின் ஜாதகத்தில் என்ன லக்கினம் என பார்த்து அந்த லக்கினத்துக்கு யோக கிரகங்களை பார்த்து அதில் எந்த கிரகம் வலுவாக இருக்கிறதோ அந்த கிரத்தின் எண்ணிலோ அல்லது பிறந்த எண்ணின் கிரகம் வலுவாக இருந்தால் அதே எண்ணிலோ பெயர் வைக்க வேண்டும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

*உதாரணமாக ரஜினிகாந்த் பிறந்த தேதி 12.அதாவது 1+2=3.இந்த 3-ம் எண்ணுக்கு உரிய கிரகம் குருபகவான்.இந்த குருபகாவன் அவருடைய சிம்ம லக்கினத்திற்கு முழு யோகக்காரகர்.அவருடைய பெயரும் 3-ம் எண்ணின் ஆதிக்கத்திலேயே வரும்.

Leave A Reply

Your email address will not be published.