இலங்கையில் ஓமிக்ரோன் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

ஒமிக்ரோன் கோவிட் தொற்றுக்கு ஆளான ஒருவர், முதல் முறையாக , இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அடையாளம் காணப்பட்டுள்ளவர் தென்னாபிரிக்காவிலிருந்து வந்துள்ள இலங்கையர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.