சந்தைகளில் முட்டை விலை தற்போது அதிகரித்துள்ளது.

முட்டை விலையில் திடீர் மாற்றம் சந்தைகளில் முட்டை விலை தற்போது 30 ரூபாவாக அதிகரித்துள்ளது.
விலங்கு உணவுக்கு ஏற்பட்டுள்ள தற்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களினால் இவ்வாறு முட்டை விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளாா்.

அதேபோன்று, கோழி இறைச்சி விலை கடந்த சல தினங்களில் 840 ரூபா வரையில் அதிகரித்துள்ளதுடன் தற்போது ஓரளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.