வடமாகாண கராத்தே சுற்றுப்போட்டி!

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வடமாகாண விளையாட்டு விழா 2020இன் ஓர் அங்கமான கராத்தே போட்டி மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணி இரண்டாமிடத்தையும், பெண்கள் அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.


குறித்த போட்டிகள் கொவிட் 19 பேரிடர் காரணமாக காலதாமதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.