இன்றைய தினம் அரச விடுமுறை தினமல்ல – பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு

இன்றைய தினம் அரச விடுமுறை தினம் இல்லை என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அறிவித்துள்ளது.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு மாத்திரமே இன்றைய தினம் கடமைக்கான விடுமுறை தினமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆதலால் அரச விடுமுறை என வெளிவரும் செய்திகள் எந்தவித உண்மையும் இல்லை என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

Comments are closed.