ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு.

ஆஃப்கானிஸ்தான் அணி இம்மாத இறுதியில் வங்கதேசத்தில் சுற்றுப்பயனம் செய்து 2 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இத்தொடரான பிப்ரவரி 23ஆம் தேதி முதல் தாக்காவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் அணியை ஹஸ்மதுல்லா ஷாஹிதியும், டி20 அணியை முகமது நபியும் வழிநடத்துக்கின்றன.

ஆஃப்கானிஸ்தான்ன் ஒருநாள் அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ஹஷ்மதுல்லா ஷாஹிதி (கே), ரஹ்மத் ஷா , நஜிபுல்லா சத்ரான், ஷாஹித் கமால், இக்ராம் அலிகில், முகமது நபி, குல்பாடின் நைப், அஸ்மத் ஓமர்சாய், ரஷித் கான், ஃபசல் ஹக் ஃபரூக்கி, முஜீப் உர் ரஹ்மான், யாமின் அஹ்மத்ஸாய், ஃபரித் அஹ்மத் மைல்க்.

ஆஃப்கானிஸ்தான் டி20 அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரதுல்லா ஸசாய், உஸ்மான் கனி, தர்வீஷ் ரசூலி, முகமது நபி (கே), நஜிப் சத்ரன், அஃப்சர் ஜசாய், கரீம் ஜனத், அஸ்மத் ஒமர்சாய், ஷரபுதீன் அஷ்ரஃப், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், கைஸ் அஹ்மத், ஃபசல் ஹக் ஃபாரூக்கி, நிஜாத் மசூத், ஃபரித் அஹ்மத் மாலிக்.

Leave A Reply

Your email address will not be published.