யானைகள் அட்டகாசம்! உழுந்து பயிர்ச் செய்கை அழிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பழம்பாசி கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தவசிகுளம் பகுதியில் உழுந்துப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயியின் 2 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட உழுந்து காட்டு யானைகளினால் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

தற்போது காலபோகத்திற்குரிய நெல் பயிர்ச் செய்கை அறுவடை நிறைவடைந்த நிலையில் யானைகள் உழுந்துப் பயிர்ச் செய்கைகளை அழித்துவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.