வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடும் மழைக்கு வாய்ப்பு.

தற்போது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக 2ஆம் திகதி இரவு இலிருந்து மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதுடன் 4 ம் திகதி கனமழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

இக்காலப்பகுதிகளில் காற்று பலமாக வீசுவதுடன் இடிமின்னல் தாக்கமும் ஏற்படலாம். அத்தோடு கடலும் கொந்தளிப்பாக கணப்படலாம்.

எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். அனர்த்த முகாமைத்துவ பிரிவு கிளிநொச்சி

Leave A Reply

Your email address will not be published.