ரஷ்யத் துருப்புகளில் சிலர் உக்ரைனில் சரணடைந்து வருவதாகத் தகவல் (video)

பல ரஷ்ய இராணுவத்தினருக்கு தாங்கள் உக்ரைனில் போருக்கு அனுப்பப்பட்டுள்ளோமா என்பது தெரியவில்லை என்பது மட்டுமின்றி, உக்ரைனில் புகுந்துள்ள ரஷ்ய வீரர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இவற்றால் மனக்குழப்பமடைந்துள்ள ரஷ்யத் துருப்புகளில் சிலர் உக்ரைனில் சரணடைந்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.