இலங்கை விவசாயக் கல்லூரிகளின் கற்கை நெறிகள் தொடர்பிலான கருத்தமர்வு.

மதியுரை கருத்தமர்வு 15.02.2022 செவ்வாய் – இரவு 7.30 மணி கற்கை நெறிகள் தொடர்பிலான சந்தேகங்களைத் தீர்த்து கற்கையினை தொடர ஒரு சந்தர்ப்பம்!

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82704160775 | Meeting ID: 827 0416 0775

நேரலை https://www.facebook.com/sirakukal.info

வளவாளராகக் வவுனியா விவசாயக் கல்லூரி பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.றினூஸ் அவர்கள் கலந்துகொள்கின்றனர்.

விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுரைகள் http://soadip.doa.gov.lk/help_ta.html

கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க http://soadip.doa.gov.lk/application.php

விண்ணப்ப முடிவு திகதி 2022.04.04

Leave A Reply

Your email address will not be published.