ரங்கசாமியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு.

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று புதுச்சேரி வந்தார். அவர் மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர், புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.