தாக்குதல்கள் மத்தியில் இங்கிலாந்து பிரதமர், உக்ரைன் அதிபருடன் கியேவை சுற்றி வருகிறார்! (Video)

ரஷ்ய-உக்ரைன் போர் நடக்கும் தருவாயில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்றுள்ளார்.

உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கியுடன், ஜான்சனும் கியேவின் தெருக்களில் நடந்து சென்று நிலைமைகளை அவதானித்தார்.

மேலும், பிரதம மந்திரி ஜான்சன் எதிர்காலத்தில் உக்ரைனுக்கு இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.