கொழும்பில் பல பகுதிகளில் ஊரடங்கு அமுல்.

கொழும்பு வடக்கு , கொழும்பு தெற்கு மற்றும் கொழும்பு மத்திய பகுதிகளுக்கு உடனடியாக அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலாகியுள்ளது.மறு அறிவித்தல்வரை இது அமுலில் இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.