ரணிலை பிரதமராக்க கோட்டா முயற்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் திரு.விக்கிரமசிங்கவிற்கும் இடையில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மொட்டு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று மாலையில் இருந்து இது தொடர்பில் பல்வேறு செய்திகள் கிடைத்துள்ளதாகவும் இன்று மாலை ஜனாதிபதிக்கும் ,ரணில் விக்கிரமசிங்க பிரதமராக ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.