மாதஇறுதியில் இந்தியா செல்கிறார் ரணில்?

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில்விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் புதிய பிரதமர் இந்திய பிரதமரை சந்தித்துஇலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.