சென்னை அணி பிளே- ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதின .இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இதனால் சென்னை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4ல் வெற்றி ,8ல் தோல்வி என பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது .இது சென்னை அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.