ஜனநாயக மக்கள் முன்னணி Hilda Garreyn மறைந்தார்

ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி சார்பாக கொழும்பு மாநகர சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட
திருமதி. Hilda Garreyn அவர்கள் காலமானதை துயரத்துடன் தங்களுக்கு அறியப்படுத்துவதோடு,

அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக நாளை (04.06.2022) சனிக்கிழமை பகல்3.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை கொழும்பு மாநகர சபையின் மண்டபத்திலே அன்னாரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இறுதி அஞ்சலியை செலுத்துமாறு வேண்டிக்கொள்கிறோம்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இது சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு எமது கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திரு. சின்னத்தம்பி பாஸ்கரா (0772378718) அவர்களை தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு
K. T. குருசுவாமி
பொதுசெயலாளர்
ஜனநாயக மக்கள் முன்னணி
கௌரவ. மனோகணேசன் (தலைவர்)

Leave A Reply

Your email address will not be published.