20 ரூபாய் நாணயம் வெளியீடு.

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 1871 ஆம் ஆண்டு ஆசியாவில் முதன் முதலாக விஞ்ஞான ரீதியிலான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு முறை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த மதிப்பீடு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 20 ரூபாய் நினைவு நாணயம் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க . விமலநாதனால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.