கொள்ளையை நிறுத்து : சட்டப்படி நட : அதன்பின்தான் IMF உதவி

மத்திய வங்கியை சுதந்திரமாக செயல்பட விட்டு , வலுவான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி மற்றும் சட்டப்படி ஆட்சி செய்யாது போனால் சர்வதேச நாணய நிதியத்தின் சலுகைகள் இலங்கைக்கு கிடைக்காது என அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகளுக்கான செனட் குழு தெரிவித்துள்ளது.

குழு டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.