எந்த வேட்பாளருக்கு இ.தொ.கா. ஆதரவு? 19இல் இறுதி முடிவு என்கிறார் செந்தில்.

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை.”

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி நாளைமறுதினம் 19ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.