பாராளுமன்றத்தையும் கைப்பற்ற வேண்டும் : லால்காந்த (வீடியோ)

ஒரு போராட்டமானது நிறுவனங்களை கையகப்படுத்தும் நிலைக்கு சென்றால் அதனை தொடர்ந்தும் செய்து ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , அரசியல் குழு உறுப்பினருமான லால்காந்த தெரிவித்துள்ளார்.

பாதியில் நிறுத்தினால் எதிர் தாக்குதல் வரும் என்றும் , தற்போது அந்த எதிர் தாக்குதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சுட்டிக் காட்டினார்.

அதனடிப்படையில் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு மக்களுக்கு உரிமை இருப்பதாக , மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.