மோட்டார் சைக்கிள் கோரவிபத்தில் இருவர் பலி.

தங்காலை ஹேனகடுவ பிரதேசத்தில் மோட்டார் வாகனம் வீதியை விட்டு விலகி ஆலமரத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விரித்தமுல்ல கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய லலித் சுஜீவ மற்றும் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சுரேஷ் உதயங்க ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.