சர்வகட்சி அரசில் இணைய குமார வெல்கம இணக்கம்!

“சர்வகட்சி அரசில் இணைந்து முழு ஆதரவை வழங்குவேன்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஊடங்களிடம் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக ஜனாதிபதியை நேற்று அவர் சந்தித்துப் பேச்சும் நடத்தியுள்ளார்.

“நான் அமைச்சுபி பதவிகளுக்காக ஆசைப்படுபவன் அல்லன். 8 ஆண்டுகள் பதவிகள் இன்றி இருந்தவன். ரணிலை ஆதரிக்கவில்லை. ஆனால், சர்வகட்சி அரசில் இணைவேன், ஆதரிப்பேன்” என்று குமார வெல்கம எம்.பி. மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.